என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை… ஒன்னோடு ஒன்னு உரசிய ஸ்ரேயா சரண்!

இந்த செய்தியை பகிர

ஸ்ரேயா சரண்

நடிகை ஸ்ரேயா சரண் வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!

இன்னசென்ட் நடிகையான ஸ்ரேயா சரண் டேராடூனில் பிறந்து வளர்ந்தார். இவர் 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு சந்தோசம் என்ற வெற்றி தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபலமனார்.

அந்த வெற்றிக்குப் பிறகு அவருக்கு நிறைய தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. பின்னர் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் கோலிவுட் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்துள்ளார்.

தொடர்ந்து மழை, குட்டி, திருவிளையாடல் அழகிய தமிழ் மகன், கந்தசாமி உள்ளிட்ட படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அழகழகான போட்டோக்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் தற்போது சேலையில் கிளாமரான அழகை காட்டி சொக்கி இழுத்துவிட்டார். இம்புட்டு அழகை ரசித்துத் திணறிவிட்டனர் ரசிகர்கள்.


இந்த செய்தியை பகிர