யாழ்… லண்டன் நோக்கி பயணமான 03 இளைஞர்களுக்கு என்ன நடந்ததது??? – athirvu news

யாழ்… லண்டன் நோக்கி பயணமான 03 இளைஞர்களுக்கு என்ன நடந்ததது???

லண்டன்

யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் லண்டன் செல்வதற்காக இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் லண்டன் நோக்கி செல்வதற்கான ஏற்பாடுகள் முடிந்த பின் அவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்த நிலையில் விமான நிலைய அதிகாரிகளினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதாவது, இவர்களது விசாவினை எதர்ச்சையாக பரீசோதனை விமானநிலை அதிகாரிகள் அது போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இதற்கமைய அவர்களை கைது செய்து விசாரணை நடாத்தி வருகின்றனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைக்க சொன்ன கதவு வச்சிட்டாங்க ஹாட்டான முன்னழகை காட்டும் அமலா பால் விலக்கி காட்டி வெறியேத்தும் ரேஷ்மா வெறி எடுத்து அலையும் லாஸ்லியா எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா