என்னமா நீயும் இப்படி ஆகிட்ட? கிளாமர் உடையில் கிறங்கடிக்கும் லாஸ்லியா! – athirvu news

என்னமா நீயும் இப்படி ஆகிட்ட? கிளாமர் உடையில் கிறங்கடிக்கும் லாஸ்லியா!

லாஸ்லியா

நடிகை லாஸ்லியா வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்!

இலங்கை கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்தவர் லாஸ்லியா மரியநேசன். இவர் அங்குள்ள செய்தி தொலைக்காட்சி ஒன்றில் 18 வயதிலே செய்திவாசிப்பாளராக வேலைக்கு சென்றார். அங்கு ஓரளவுக்கு கிடைத்த புகழ் மூலம், பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டார்.

அப்போது தான் தமிழ் ரசிகர்களுக்கு லாஸ்லியா அறிமுகமானார். அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் வீடு தேடி வந்தது. ப்ரண்ட்ஷிப் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து தற்போது கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் தனது ஒல்லி அழகை காட்டி ரசிகர்ளை கவர்ந்து வரும் லாஸ்லியா தற்போது கிளாமரான உடையில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்து கிறங்க வைத்துவிட்டார். இந்த மாடர்ன் ஹாட் போட்டோக்களுக்கு எக்கசக்க லைக்ஸ் குவிந்து வருகிறது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்