
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மாடல் அழகியான எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் AL விஜய் அறிமுகம் செய்து வைத்த மதராசபட்டிணம் படத்தின் மூலம் பிரபலம் ஆனார். முதல் திரைப்படமே அவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
இவர் 2008ம் அண்டு அமெரிக்காவின் டெக்சாசில் நடைபெற்ற உலக அழகிப்போட்டியில் (Miss Teen World 2008) முதல் பரிசு பெற்றார். இதுவரை உலக அளவில் 18-கும் மேற்பட்ட அழகி விருதுகளை பெற்றுள்ளார். தமிழில் மதராசபட்டணம் படத்தில் இவரது நடிப்பு மிகச்சிறப்பாக இருந்தது.
அதனால் தென்னிந்திய மொழி படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. எனவே தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் நடித்து வருகிறார். மேலும் ஐ, தாண்டவம், தெறி, 2.O , இதனிடையே தனது காதலரான ஜார்ஜ் என்பவரைக் காதலித்து லிவிங் டூக்கெததரில் வாழ்ந்து திருமணம் செய்யாமலே கர்ப்பமாகி ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.
அந்தப் பின்னர் கருத்து வேறுபாட்டினால் ஜார்ஜை பிரிந்துவிட்டார். அதையடுத்து தற்போது எட்வெஸ்ட்விக் என்பவரைக் காதலித்து அவருடன் லிவிங் டூக்கெதரில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது
தான் நடித்து வரும் வெப் சீரிஸ் ஒன்றின் கெட்டப் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டுக் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளார். இதனை சிலர் மணி ஹெய்ஸ்ட் டோக்கியோ போல இருக்கிறது கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.


