லாஸ்லியாக்கு என்ன ஆச்சி இவளோ ஒல்லியா மாடனா இருகாங்க!…….

Spread the love

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா தமிழ் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடர்ந்தார். 2015-2019 வரை சக்தி தொலைக்காட்சியில்நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் இருந்தார்.

2019 ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” சீசன் 3யில் போட்டியாளராக பங்குபெற்றார். அதில் கவினுடன் சில கிசு கிசுகள் ஏற்பட்டு தற்போது நண்பராக இருக்கின்றனர்.பின் சில படவாய்ப்புகள் கிடைத்தது.

2020 ல் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடித்த “பிரண்ட்ஷிப்” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.அதன் பின் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். தற்போது மாடல் ட்ரெஸில் தனது புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறார்.