“ரெஸ்ச தாண்டி வெளிய வரப்போது”…. முன்னழகை எடுப்பாகக் காட்டி கிளுகிளுப்பு ஏத்தும் நிதி அகர்வால்!!!!

Spread the love

தமிழ் திரையுலகில் ஈஸ்வரன் திரைப்படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். பின்னர் ஜெயம் ரவியுடன் பூமி படத்தில் நடித்தார்.

என்றாலும் இந்தி திரைப்படமான முன்னா மைக்கேல் என்ற படத்தின் மூலமே நடிகையாக அறிமுகமானார்.

இவருக்கு அதிக படவாய்ப்புகள் கிடைக்காததனால் விளம்பர படங்களில் நடிக்கத் தொடங்கினார். பெரும்பாலும் வெளிநாட்டு மதுபானங்கள் தொடர்பான விளம்பரங்களிலேயே அதிகளவில் நடித்தார் இதனால் மக்களிடையே அதிகளவு பேசும் பொருளாகக் காணப்பட்டார். ரசிகர் கூட்டங்களையும் படவாய்ப்புகளையும் தக்க வைக்கத் தனது கவர்சிசிப் போட்டோக்களை பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்களில் முன்னழகை எடுப்பாகக் காட்டி ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளார்.