யாரு உங்கள Aunty’னு சொன்னது? ஸ்ரீ தேவி விஜயகுமாரின் அழகுக்கு அள்ளும் லைக்ஸ்! – athirvu news

யாரு உங்கள Aunty’னு சொன்னது? ஸ்ரீ தேவி விஜயகுமாரின் அழகுக்கு அள்ளும் லைக்ஸ்!

ஸ்ரீ தேவி

ஸ்ரீ தேவி விஜயகுமார் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஸ்டில்ஸ்!

நடிகை ஸ்ரீ தேவி விஜயகுமார் தமிழில் 2000ம் காலகட்டத்தில் பல ஹிட் படங்ககளில் நடித்திருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார். ரிக்சா மாமா என்ற படத்தில் நடித்து ,முதன் முதலில் நடிகையானார்.

அதையடுத்து பிரியமான தோழி, தேவதை கண்டேன், தித்திக்குதே, உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ் பெற்றார். பின்னர் தொழிலதிபர் ராகுல் என்பாரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு ரூபிகா என்ற மகள் இருக்கிறார்.

இந்நிலையில் கணவரின் பிறந்தநாளுக்கு அவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் போட்டோக்களை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார். இந்த போட்டோக்களை கண்ட நெட்டிசன்ஸ் உங்களுக்கு இன்னும் வயசே ஆகல. திருப்பி வந்து நடிங்க என அழைக்கின்றனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்