இத்தாலியின் இருந்து நான் காசை அனுப்ப- கனடா கப்பலில் கள்ளக் காதலனுடன் வியட்நாமில் மனைவி…

இந்த செய்தியை பகிர

கனடா

இது தான் புது வியட்நாம் வீடு சினிமா படம் போல இருக்கே ? எத்தனை பேர் வியட்நாம் வீடு என்ற சிவாஜியின் படத்தை பார்த்தார்களோ தெரியவில்லை. மேட்டர் என்னவென்றால்.. இத்தாலியில் கடும் குளிரில் கணவன் வேலை செய்து மனைவிக்கு காசை அனுப்பிக் கொண்டு இருந்துள்ளார். யாழில் இருந்த மனைவியோ கணவன் அனுப்பும் காசை எடுத்து செலவு செய்தது மட்டும் இல்லாமல், கள்ளக் காதலனோடு தொடர்பில் இருந்துள்ளார்.

இவர்கள் இருவருமாக(கள்ளக் காதலன்+மனைவி) கிளம்பி கப்பல் பிடித்து கனடா செல்ல முற்பட்ட நிலையில், வியட்நாமில் சிக்கிக் கொண்டார்கள். இதனை அறிந்த கணவர் எனக்கு உதவி செய்யுங்கள், என்று கதறி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார் பாருங்கள். வியட்நாமில் இவர்கள் காதல் தொடர்கிறது. மனிதர் அறிந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல… வியட்நாமைத் தாண்டிப் புனிதமானது …! …. !

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.


இந்த செய்தியை பகிர