ஆண்களின் உடல் நலம் எதில் உள்ளது ? திடுக்கிடும் தகவல் வெளியானது !

பொதுவாக எமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்த்தியே எம்மை காப்பாற்றி வருகிறது. விஞ்ஞானம் வளர வளர , இதனை பகுப்பாய்வு செய்து வரும் விஞ்ஞானிகள் தற்போது கண்டு பிடித்துள்ள விடையம் பெரும் அதிர்ச்சியான ஒன்று.

அதாவது ஆண்களுக்கு இருக்கும் நோய் எதிர்ப்பு சக்த்தி , பெண்களுக்கு இருக்கும் நோய் எதிர்ப்பு சக்த்தி என்பது பெரும் வேறுபாடு கொண்ட விடையமாக உள்ளது. சராசரியாக எடுத்துக் கொண்டால் நவீன உலகில் பெண்களே ஆண்களை விட அதிக காலம் வாழ்கிறார்கள். காரணம் என்ன ?

விஞ்ஞானிகள் கண்டு பிடித்த விடையம், பெண்களின் நோய் எதிர்ப்பு சக்த்தி என்பது இயற்கையாக உடலில் உள்ளது. அது குறைவது இல்லை. இதனை கொரோனா நாட்களில் நாம் நன்றாக அறிந்து உள்ளோம். கொரோனா தாக்கி இறந்ததில் 90 % சத விகிதமானவர்கள் ஆண்கள். அப்படி என்றால் ஆண்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லையா ? என்ற கேள்வி எழுகிறது அல்லவா ?

இதில் தான் முக்கியமான விடையம் உள்ளது. அதாவது ஆண்களை பொறுத்தவரை அவர்களது இயத் துடிப்பு எப்பொழுது எல்லாம் அதிகரிக்கிறதோ, அந்தவேளை இதயம் சுரக்கும் ஒரு ஹார்மோர் நேய் எதிர்ப்பு சக்தியை உந்தும், அதாவது அதிகரித்து விடுகிறது. எனவே இயற்கையாக பல ஆயிரம் வருடங்களாக , பெண்களை விட ஆண்களே அதிகம் கடினமான வேலையை செய்து வந்துள்ளார்கள். வேட்டையாடுவது ! போர் புரிவது, உணவை தேடி அலைவது என்று கடினமான வேலைகளில் இருந்துள்ளார்கள்.

அப்படி அவர்கள் இருந்ததால், உடல் ஆரோக்கியமாக இருந்தது மட்டுமல்லாது. அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியும் வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் நவீன யுகத்தில் ஆண்கள் மிகவும் சோம்பேறிகளாக மாறி விட்டார்கள். இதனால் உடலை வருத்தி வேலை செய்தான ஆண்களின் நோய் எதிர்ப்பு சக்த்தி என்பது மிகவும் குறைவாக உள்ளது. அதேவேளை , விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும், உடலை வருத்தி வேலை செய்யும். மற்றும் ஜிம் செல்லும் ஆண்களின் , நோய் எதிர்ப்பு சக்த்தி அதி கூடிய நிலையில் உள்ளது.

இதில் இருந்து நாம் புரிந்துகொள்ளவேண்டியது ஒன்று தான். இயற்கையாகவே ஆண்கள் ஓடியாடி திரியவேண்டியவர்கள் தான். அப்படி ஆண்கள் செய்யவில்லை என்றால் , மிக மோசமான பாதிப்புக்கு ஆளாகவேண்டி வரும். இதனை தான் விஞ்ஞானிகளும் சொல்கிறார்கள் !