LIVE VIDEO : இரவு நேர இந்திய தாக்குதல் பதறி ஓடும் பாக்கிஸ்தான் மக்கள்

பாக்கிஸ்தானில் உள்ள நகரில் இருக்கும் Bhawalpur பாக்கிஸ்தான் நிலைகளை இந்திய மிக் போர் விமானங்கள் தாக்கி அழிக்கும் காட்சிகள் LIVE வெளியாகியுள்ளது. ( வீடியோ கீழே இணைப்பு )

இந்திய விமானப்படை பாக்கிஸ்தான் நிலைகளை மிகவும் துல்லியமாக தாக்கியுள்ளதாக ரயிட்டர்ஸ் உலகச் செய்திச் சேவை அறிவித்துள்ளது. இருப்பினும் பாக்கிஸ்தான் அனுபாத்தை தேடுவதற்காக மசூதி மீது இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக செய்திகளை வெளியிட்டுள்ளது.

இந்த தடவை சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் பாக்கிஸ்தானை முற்றாக கை விட்டு விட்டது. இதனால் பாக்கிஸ்தான் அரசு பெரும் அதிர்ச்சியில் உள்ளது.