காஸா பகுதி ஒரு சுடுகாடு போல காட்சி தருகிறது. எப்படி முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு குண்டு போட்டு சிறுவர்கள் சிறுமியரை அழித்ததோ. அதுபோல பாலஸ்தீன பகுதிகல் மீது இஸ்ரேல் தொடர்ந்தும் குண்டு போட்டு அவர்களை இன அழிப்புச் செய்து வருகிறது.
காஸாவில் உள்ள மருத்துவமனை மீது நேற்று(25) நடந்த தாக்குதலில் 12 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் சிறுவன் ஒருவனும் அடங்குகிறான். அந்தச் சிறுவனை தூக்கிக் கொண்டி அவனது அப்பா வரும் காட்சி உலகையே உலுக்கியுள்ளது.
இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நித்தின் யாஹு மீது சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. அந்த அளவும் மனிதப் படுகொலைகளை அவர் நடத்தி இருக்கிறார். ஆனால் அமெரிக்க அதிபர் டொனால் ரம், தொடர்ந்தும் இஸ்ரேலுக்கு தனது ஆதரவை தெரிவித்து வருவதால், இஸ்ரேல் பிரதமரை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. முழு வீடியோவைப் பார்க்க இங்கே அழுத்தவும்: