படு கேவலமான ஆப்படித்து விட்டாய் பாய்ந்த ரம்: பதுங்கிய எலான் மஸ்க்

அமெரிக்காவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ரம்புக்கு எதிராக சிறிய அளவில் போராட்டங்கள் வெடித்துள்ளது. சிறிய போராட்டம் தானே என்று விட்டு விட முடியாது. காரணம் 50 மாநிலங்களில் இது நடப்பதால், இன்னும் சில வாரங்களில் இது பூதாகரமாக மாறக் கூடும் என்றும். அமெரிக்க உள்நாட்டுப் போராக இது வெடிக்க பெரும் வாய்ப்புகள் உள்ளதாகவும் FBI தலைவர் ரம்பை எச்சரித்துள்ளார்.

இதனை அடுத்து நேற்றைய தினம்(08) வெள்ளை மாளிகையில் ஒரு அவசர சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. உயர் மட்ட தலைவர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்த சந்திப்பில் எலான் மஸ் மீது ரம் , எகிறியுள்ளார். ஆட்சி பொறுப்புக்கு வந்து பின்னர், எலான் மஸ்கை முதன் முறையாக அவர் கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.

எல்லாம் நாடுகளுக்கும் வரி விதிப்பது என்பது, எலான் மஸ்கின் திட்டம். இதனை தான் தற்போது ரம் நடைமுறைப்படுத்தியுள்ளார். ஆனால் இது பல சிக்கல்களை தோற்றுவித்துள்ளதோடு. ரம் எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தவில்லை. எதிர் மறை வினையை தோற்றுவித்துள்ளது.