இந்தியாவின் படை பலம் என்ன ? பாக்கிஸ்தானின் படைப்பலம் என்ன ? கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.
London: பாக்கிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் எல்லையில், இன்று அதிகாலை 50 இந்திய ராணுவத்தை தாம் சுட்டுக் கொன்றதாக பாக்கிஸ்தான் அறிவித்துள்ளது. இது எந்த அளவு உண்மை என்பது ஒரு புறம் இருக்க. பாக்கிஸ்தான் நிலைகள் மீது இந்தியா 130 தற்கொலை தாக்குதல் ட்ரோன்களை அனுப்பியுள்ளது. இதனால் பாக்கிஸ்தான் எல்லைப் பகுதியில் பெரும் வெடிப்பு சத்தம் கேட்டுள்ள நிலையில். இந்த 130 ட்ரோன்களில் 25ஐ தாம் சுட்டு வீழ்த்தியதாக பாக்கிஸ்தான் அறிவித்துள்ளது.
படை பலத்திலும் சரி , ஏனைய ராணுவ விடையத்தில் இந்தியா மிகவும் பலமாக இருக்கிறது. ஆனால் நரித்தனமான வேலைகளில் பாக் இறங்குவதால் , சிலவேளைகளில் இந்திய ராணுவத்தினர் எதிர்பாரத வகையில் இழப்புகளை சந்திக்க நேரிடும். இப்படி முன்னரும் நடந்தது உண்டு. இதுபோலவே இன்று அதிகாலை நடந்த தாக்குதல் இருக்கலாம் என்றும், சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
TRIKING BACK Pakistan claims to have killed 50 Indian soldiers in border clashes after vowing revenge as war fears loom
Pakistan’s prime minster boasted that it only took a few hours to bring the Indian military “to its knees”