PM Modi’s visit: India and Sri Lanka sign several MoUs: இலங்கையின் பாதுகாப்பை கையில் எடுத்த இந்தியா

இலங்கை அதிபர் அனுரா, ராணுவத்தின் எண்ணிக்கையை கணிசமான அளவு குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் காரணத்தால் இந்தியாவின் பாதுகாப்பை அவர் நாடியுள்ள நிலையில். இலங்கைக்கு சென்றுள்ள நரேந்திர மோடிக்கும் அனுராவுக்கும் இடையே பல பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு புலனாய்வுத் தகவல் வழங்குவது , திருகோணமலையில் சக்த்திவாய்ந்த ராடர் ஒன்றை நிறுவுவது. இலங்கை கடல் படைக்கு பயிற்ச்சி, மற்றும் விமானப் படைகளுக்கான பயிற்ச்சி மற்றும் விமானங்களை வழங்குவது என்று , 15க்கும் மேற்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்களை போட்டுள்ளது இந்தியா மற்றும் இலங்கை.

ஒட்டு மொத்தத்தில் மோடி இலங்கையை வளைத்து கைக்குள் போட்டுள்ளார் என்பதே உண்மை. சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் குறைப்பதற்கான முழு நடவடிக்கையில் இறங்கிய மோடிக்கு இது பெரும் வெற்றி தான்.