ஆண்களின் இதயத் துடிப்பை வைத்தே, அவர் உடல் நிலை எப்படி இருக்கிறது என்பதனை இலகுவாக கண்டு பிடிக்க முடியும். இதற்கு மருத்துவரைக் கூட நாடவேண்டியது இல்லை. பொதுவாக நீங்கள் எந்த ஒரு வேலையும் செய்யாமல், ஓய்வாக சில மணி நேரம் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
அந்த நேரத்தில் உங்கள் இதயத் துடிப்பை, சற்று அவதானித்துப் பாருங்கள். அதனை உங்கள் மோபைல் போனில் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். கீழே அட்டவை உள்ளது. உங்கள் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 50 முதல் 80க்குள் இருந்தால், பொதுவாக கவலைப்படத் தேவை இல்லை. 100க்கும் அதிகமாக இதயம் துடிக்கிறது என்றால், எங்கேயோ பிழை உள்ளது. என்பது உறுதி. அல்லது நீங்கள் மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாக பொருள்.