நிச்சயம் வெடிக்கப் போகும் 3ம் உலகப் போர்: 2024ல் இருந்து ரஷ்யா தயாரித்துள்ள அணு குண்டுகள் !

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் ஏறத்தாள, 5,000 அணு குண்டுகள் இருந்து வந்த நிலையில். கடந்த 2024ல் இருந்து ரஷ்யா கணிசமான அளவு அணு குண்டுகளை தயாரிக்க ஆரம்பித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவிடன் 5,044 அணு குண்டுகள் உள்ளது. ஆனால் ரஷ்யாவிடன் 5,580 உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரஷ்யா, சுமார் 580 அணு குண்டுகளை மேலதிகமாக உற்பத்தி செய்துள்ள விடையம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது இவ்வாறு இருக்க உலகில் உள்ள மொத்த 200 நாடுகளில், 9 நாடுகளிடம் மட்டுமே அணு குண்டுகள் உள்ளது. பிரித்தானியாவிடம் 225 அணு குண்டுகளும்,பிரான்சிடம் 270 அணு குண்டுகளும், இஸ்ரேலிடம் 90, பாக்கிஸ்தானிடம் 170, இந்தியாவிடம் 172, சீனாவிடம் 600, மற்றும் வட கொரியாவிடம் 50 அணு குண்டுகளும் உள்ளது.

இதனால் முழு ஐரோப்பிய நாடுகளையும் பாதுகாப்பது , பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தான். பிரிட்டன் குறுகிய அளவு அணு அயுதத்தை வைத்திருக்கிறது. காரணம் பிரித்தானியாவிடம் அதி நவீன , ஏவுகணைகள் உள்ளது. அது ரஷ்யாவில் இருந்து வரும் சாதாரண அணு குண்டு ஏவுகணைகளை ஆங்கிலக் கால்வாயில் வைத்தே தாக்கி அழிக்க வல்லது.

தற்போது உள்ள சூழ் நிலையில், ரஷ்யா ஐரோப்பிய நாடுகளை தாக்கினால், அமெரிக்கா துணைக்கு இல்லை என்றால் ஐரோப்பிய நாடுகள் பெரும் அழிவைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். ரஷ்ய திடீரென்று தனது அணு ஆயுத உற்பத்தியை ஏன் அதிகரித்துள்ளது என்பது பெரும் கேள்விக் குறியாக உள்ளது. கீழே வரைபடம் உள்ளது: