Sick father admits raping his newborn baby: பிறந்த குழந்தை: அம்மா நப்பி வாங்கச் செல்ல அந்த குழந்தையை கற்பழித்து கொன்ற அப்பா

பிறந்து ஒரு வாரமே ஆன பெண் குழந்தையை, கற்பழித்து கொன்றுள்ளார் சொந்த அப்பா. இதுபோன்ற சம்பவம் ஒன்றை நீங்கள் வாழ் நாளில் கேள்விப்பட்டு இருக்க மாட்டீர்கள். தென் ஆபிரிக்காவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குறித்த பெண் குழந்தைக்கு நப்பி இல்லாதால், அம்மா அதனை வாங்க கடைக்குச் சென்றுள்ளார். அந்தவேளை பார்த்து இந்த காமுகன், 1 வாரக் குழந்தை என்று கூடப் பாரமல் அதனோடு உறவுகொண்டுள்ளான். இது போன்ற சைக்கோவை எங்கேயும் பார்த்திருக்க முடியாது என்று தான் சொல்லவேண்டும்.

ஹூகோ என்னும் 37 வயதான இந்த நபரே இப்படியான ஒரு ஈனத் தனமான செயலைச் செய்துள்ளார். தென்னாபிரிக்க நீதிமன்றில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். கடைக்குச் சென்ற அம்மா நப்பி வாங்கிக் கொண்டு வீடு திரும்பியவேளை.

குழந்தையின் உடலில் பல காயங்கள் இருந்துள்ளது. இதனால் அவர் குழந்தையை கொண்டு வைத்தியசாலைக்குச் சென்ற இடத்தில். அங்கே குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள். குறித்த பெண் குழந்தை மறு நாள் இறந்து விட்டது.