எனது அம்மா என் தங்கச்சியை என் கண் முன்னே கொன்றார்… 7வயதில் என்ன நடந்தது ?

EXCLUSIVE:  I went viral for telling a court aged 7 that my mom drowned my sister. I’ve kept my secret for 17 years… now I’m ending my silence

நான் 7 வயதில் இருந்தபோது , என் அம்மா என் தங்கச்சியை நீச்சல் தடாகத்தில் வைத்து அவரை கொலை செய்தார். அவர் நினைத்திருந்தால் என் தங்கச்சியை காப்பாறி இருக்க முடியும். ஆனால் அவர் அதனை செய்யவில்லை என்று, அழுதபடியே நீதிமன்றில் அம்மாவுக்கு எதிராக சாட்சி சொல்லி, அம்மாவை சிறைக்கு அனுப்பியுள்ளார் ஏஜே என்னும் சிறுவன்.

ஏஜே என்ற அந்த 7 வயது சிறுவன், நீதிமன்றில் சாட்சி சொன்ன வேளை அவனது அம்மா எதனையும் மறுக்கவில்லை. மாறாக கண்ணீருடன் இருந்தார். உண்மையில் என்ன நடந்தது ?ஏஜே என்ற இந்த சிறுவனின் தங்கை, ஓட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர். அந்த பெண் குழந்தையை எப்படி வளர்ப்பது ? அதனை விட சாவதே மேல் என்று அம்மா கருதியுள்ளார்.

இதனால் நீச்சல் தடாகத்தில் , தனது மகள் இருந்த வேளை அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தவேளை கவனிக்காமல் இருந்துள்ளார். இதற்காக அவர் சிறை சென்று வந்துள்ளார். 17 வருடங்கள் கழித்து தற்போது தான் ஏஜே, ஊடகங்களுக்கு என்ன நடந்தது என்று பேட்டி கொடுத்துள்ளார்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விடையம் என்னவெறால், அண்ணா தம்பி உறவை விட, அண்ணா தங்கை பாசம், மற்றும் அக்கா தம்பி பாசம் என்பது மிக மிகப் பெரியது. அப்பா அம்மா என்ன தான் , சொன்னாலும் அவர்கள் பாசத்தில் எந்த தடையும் இருக்காது என்பது தான் உண்மை.

ஏஜே கருத்துப்படி என் தங்கை எப்படிப் பட்ட குறைபாடோடு பிறந்து இருந்தாலும் சரி, ஆன் அவளை கடைசி வரை பராமரித்து இருப்பேன் என்று கூறுகிறார். இந்த உலகம் இன்றுவரை சுற்றுகிறது என்றால், அது அன்பு என்பது இன்னும் இருக்கிறது என்பதால் மட்டும் தான். உலகில் மிகச் சிறந்த வரம், பணத்தை காட்டிலும் பதவியைக் காட்டிலும், ஏன் இறைவனைக் காட்டிலும் மேலான விடையம் என்றால் அது “”அன்பு””” தான் !

எங்காள் மேல் ஒருவர் அன்பாக இருக்கிறார் என்றால், அதுவே போதும்.. மில்லியன் டாலர்களை கொடுத்தால் கூட அப்படியான ஒருவரை உங்களால் பெற முடியாது. சிலவேளை எங்கள் பின்னால் ஒருவர் சுற்றிச் சுற்றி வருவார். அன்பை பொழிவார். எங்களை நேசிப்பார். ஆனால் நாங்கள் கண்டுகொள்ளாமல் இருப்போம். தயவு செய்து அப்படி யாரையும் வஞ்சித்து விடாதீர்கள். “”பொருந்துவது .. போ … என்றாலும் போகாது…. ஆனால் அது போன பின் … வருந்தி அழைத்தாலும் வாராது “” என்பார்கள்… அதுவே உண்மை.

அதிர்வுக்காக
கண்ணன்