Terrifying Disease X: படு பயங்கரமான வைரஸ்- X உலகமே ஈடாடிப் போகும் !

இந்த கொரோனா வைரஸ், மூச்சுக் குழாயை பாதிக்கும் வைரஸ் அல்ல. மாறாக உள்ளே புகுந்த உடனே மூளை தாக்கி, மூளையை வீங்கச் செய்து செயல் இழக்கச் செய்கிறது. மாற்று மருந்தே கிடையாது. மேலும் சொல்லப் போனால் சாவு நிச்சம். இந்த வைரஸ் சில உலக நாடுகளில் தற்போது பரவியுள்ளது.

பிரிட்டனுக்கு இது வந்தால், பெரும் இழப்புகளை சந்திக்க நேரிடும் என்று விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

பிரிட்டன் மருத்துவர்கள் 4 புதிய மிக மோசமான கொரோனா வைரஸை கண்டு பிடித்துள்ளார்கள். இதற்கு X என்று பெயரிட்டுள்ள மருத்துவர்கள். இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும், லாக் டவுன் போட்டு கூட இதனை கட்டுப்படுத்த முடியாது என்றும் அறிவித்துள்ளார்கள். இந்த வைரஸ் ஏற்கனவே கனடாவில் பரவ ஆரம்பித்து விட்டது.

பிரிட்டன் போன்ற மக்கள் அதிகம் வசிக்கும் நாட்டினுள் பரவினால் மிக மிக மோசமான விளைவுகளை பிரிட்டன் சந்திக்க நேரிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். Paramyxoviridae என்னும் குடும்பத்தில் காணப்படும் என்னும் Nipah virus வைரஸ் மிக மிக ஆபத்தான ஒன்றாகும்.