வெம்பிளி Best-Foodல் தமிழர்களை குறிவைத்து நடக்கும் கொள்ளை- CCTV காட்சிகள் !

லண்டன் வெம்பிளி பெஸ்ட் பூட் கடைக்கு முன்னால் வைத்து, சில தமிழர்களிடம் அதுவும் பொதுவாக பெண்களிடம் மோபைல் போனை நூதனமாக சிலர் திருடி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட தமிழ் பெண் ஒருவர், கடைக்குச் சென்று CCTV காட்சியை பார்த்தவேளை அதிர்ந்து போனார். மக்களே ஜாக்கிரதை. கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள். அதில் என்ன நடந்தது என்பதனை அவரே விளக்கமாச் சொல்லியும் உள்ளார்.