அட நம்ப குஷ்பூ வா இது? என்னாத மேக்கப் போட்டாலும் வயசானதை காட்டிக்குடுக்குதே பா!

இந்த செய்தியை பகிர

நடிகை குஷ்பூ வெளியிட்ட லேட்டஸ்ட் பிக்!

1980-களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கினார்.1989ல் வருஷம் 16 என்ற திரைப்படத்தில் ஹீரோயனாக அறிமுகமானார்.

பின் ’90’ களின் சூப்பர் நாயகியாகத் திகழ்ந்தார்.தமிழில் ரீக்ஷா மாமா, நாட்டாமை, சின்னத் தம்பி, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, அண்ணாமலை, மன்னன், சிங்கரவேலம், போன்ற பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் சுந்தர். சி யைத் திருமணம் முடித்துப் பேமிலி கேர்ள் ஆக மாறிவிட்டார்.

தற்போது சமூகவலைத்தளங்களில் சேலைகட்டி லேட்டஸ்ட்டாக எடுத்த போட்டோவைப் பதிவுசெய்துள்ளார்.


இந்த செய்தியை பகிர