வாவ்… காஜல் மகன் இப்படி கிடுகிடுன்னு வளர்ந்துட்டானே – அழகான போட்டோவுக்கு அள்ளுது லைக்ஸ்!

இந்த செய்தியை பகிர

மகனுடன் காஜல் அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

இந்திய சினிமாவின் ஹிட் நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமாகே மகதீரா படத்தின் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்தார்.

தமிழில் பழனி படத்தில் நடித்து ஹீரோயின் ஆனார். தொடர்ந்து தமிழில் அஜித், விஜய், தனுஷ் எனப் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இதனிடையே கெளதம் கிச்சுலு என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். குழந்தை பிறப்புக்கு பின்னர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கக் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது மகனுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிடுவார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோவில் அவரது மகனா இது? என ஆச்சர்யப்படுமளவிற்கு வளர்த்துள்ளார் நைல்!


இந்த செய்தியை பகிர