
“பேபி டால்” என்ற பாடலின் மூலம் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் “ஆபாச நட்சத்திரமாக” உலக முழுக்க அரியப்பட்டார். இலசுகளின் கனவு கன்னி இவர் தான்.
சன்னி லியோன் விரைவில் 2023 “கேன்ஸ்” திரைப்பட விழாவில் அறிமுகமாகவுள்ளார். அனுராக் காஷ்யப் இயக்கிய “கென்னடி” திரைப்படத்திற்காகச் சன்னி 2023 கேன்ஸில் கலந்து கொள்கிறார். “ராகுல் பட்” உடன் இணைந்து நடிக்கிறார்.
இருப்பினும் சமூக வலைத்தளங்களில் மிகவும் சுறு சுறுப்பாக இருக்கும் சன்னி இந்த விழாவிற்காக அச்சிடப்பட்ட உடையில் தொடயை முழுசாகக் காட்டி ரசிகர்களை ஈர்த்துள்ளார்.





