பா என்ன ஷேப்பு வர்ணிக்க வார்த்தையே இல்லை வேற லெவல் ஆண்ட்டி!……

Spread the love

நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தின் மூலம் சூரிக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா. நடிப்பதற்கு முன்பு விமான பணி பெண்ணாக வேலை பார்த்தார்.

பிக் பாஸ் சீசன் 3 தமிழில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடினர். பின் பிக் பாஸ்சில் இருந்து வெளியேறியதும் சின்னத்திரையில் “பக்கியலக்ஷ்மி” என்ற சீரியலில் ராதிகா என்ற காதபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலின் மூலம் பெரும் ரசிகர் பட்டளாமே குவித்துள்ளார்.

தற்போது ஜீ தமிழில் “சீதா ராமன்” என்ற சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். நடிப்பில் பிஸியா இருந்தாலும் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் தனது கவர்ச்சி புகைப்பங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் கிரீன் சேரியில் ஒரு பக்க இடுப்பை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.