
மாடல் நடிகையான ரோஷினி தமிழில் விஜய்டிவியில் ஒளிபரப்பான “பாரதி கண்ணம்மா” என்ற சீரியலின் மூலம் அறிமுகமானார்.
இந்தச் சீரியலில் இவருக்கு நல்ல வரவேற்பு கிட்டத்தாது.சில கருத்து வேறுபாட்டால் இந்தத் தொடரிலிருந்து பாதியிலேயே விலகிவிட்டார்.
பின் “குக் வித் கோமாளி”சீன் 3 யில் போட்டியாளராகப் பங்கேற்றார்.தற்போது இணையத்தில் ஆக்டிவ்வாக இருக்கிறார்.


