வாவ்…ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் செம லுக்….

Spread the love

நடிகை சாக்ஷி அகர்வாலின் கியூட் கிளிக்ஸ்…..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் சாக்ஷி அகர்வால். 2013 ல் “ராஜா ராணி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதன் பின் சூப்பர் ஸ்டார் நடித்த “காலா” அஜித் நடித்த “விசுவாசம்” உள்ளிட்ட படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தார். அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராகக் கலந்துகொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் சாக்ஷி அவ்வவ்போது தனது கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறார். அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பரன்ட் சேரியில் இளசுகளை குஷிப்படுத்தியுள்ளார்.