முகத்தை மட்டும் பார்த்து லைக் பண்ணுங்க தழும்புகளை எல்லாம் பார்க்க வேண்டாம் !

Spread the love
யாஷியா ஆனந்த்

முதலில் இன்ஸ்டாவில் பிரபல்யமாகி, அதன் பின்னர் படிப்படியாக உயர்ந்தவர் யாஷியா ஆனந்த். சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். பொலிசாரால் தேடப்பட்டும் வந்தார்.

தற்போது ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகையாகவும் மாறியுள்ளார். இது எல்லாவற்றையும் விட தூக்கலான முன்னழகை காட்டி போட்டோக்களை வெளியிட்டுதான் யாஷிகா அதிகம் பிரபலமானர்.இந்நிலையில், பாதி மூடிய முன்னழகை கும்முன்னு காட்டி யாஷிகா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.