வெளிநாட்டு வீதிகளில் உள்ளாட எதுவும் அணியாமல் மெல்லிய மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய அண்ண நடை போட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.
இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழில் பல்வேறு திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்திருக்கும் யாஷிகா ஆனந்த் தொடர்ந்து கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு பறந்து விடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் யாஷிகா ஆனந்த்.
அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவது வாடிக்கை.
அந்த வகையில், சமீபத்தில் வெளிநாடு சென்ற பொழுது அங்கே மெல்லிய மேலாடை அணிந்து கொண்டு உள்ளாடை ஏதும் அணிந்திருக்கிறாரா..? என்று சந்தேகம் வரும் அளவுக்கு படு கிளாமரான போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார்.
பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திலான உடை அணிந்திருக்கும் நடிகை ஆஷிகா ஆனந்த்-ஐ பார்த்து ரசிகர்கள் இப்படி ஒரு உடை அணிவதற்கு அணியாமலே இருக்கலாம் கைக்குழந்தைகள் கூட இதைவிட பெரிய டிரஸ் போடுமே.. என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
மறுபக்கம் அவருடைய அழகுகளை அணு அணுமாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்யும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.