
நடிகை யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷுட்….
“கவலை வேண்டாம்” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை “யாஷிகா ஆனந்த்”. அதனை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து” உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானார்.
அதன் பின் பிரபலமாக வேண்டும் என்று “பிக் பாஸ்” சீசன் 2 ல் நுழைந்தார். எதிர்பார்த்தது போலவே இளசுகள் மத்தியில் ஓவர் பிரபலமானார். ஆனால் படவாய்ப்புகள் மட்டும் சரியாக அமையவில்லை.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் சுறு சுறுப்பாக இருக்கும் யாஷிகா. அடிக்கடி கிளாமர் உடையில் இளசுகளை தட்டி தூக்குகிறார். தற்போது ஓணம் விழாவை வெள்ளை நிற சேரியில் போட்டோஷுட் எடுத்து ஈர்த்துள்ளார்.


