ஏதோ காட்றீங்க… எங்களுக்கு எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே!

இந்த செய்தியை பகிர

ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தேவின் ஒல்லி உடம்பை விமர்சிக்கும் ரசிகர்கள்!

டஸ்கி ஸ்கின் அழகியாக இந்திய சினிமா ரசிகர்களை தன் நடிப்பால் வளைத்து இழுத்தவர் நடிகை ராதிகா ஆப்தே. வேலூரை சேர்ந்த தமிழ் பெண்ணான இவர் இந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் பிரகாஷ் ராஜின் தோனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா உள்ளிட்ட பல ஒரு சில திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். இவர் இந்தியில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துவிட்டார்.

ஸ்லிம் பிட் அழகு மாறாமல் அப்படியே மெயின்டைன் செய்து வரும் ராதிகா ஆப்தேவின் டஸ்கி ஸ்கின் அழகுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது ஸ்லிம் பிட் உடலழகை ஜொலிக்கும் உடையில் செம கிளாமராக காட்டி கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். உங்க கவர்ச்சி ஆசை வரவைக்கல…!


இந்த செய்தியை பகிர