கிளாமரில் பூந்து விளையாடும்… இளம் நடிகை மிருணால்!…

Spread the love
மிருணாள் தாகூர்

மிருணாள் தாகூர் ஹாட் போட்டோஸ், ரீல்ஸ்…..

2014 ல் “விட்டி தண்டு” என்ற மராத்தி படத்தில் நடிகையாக அறிமுகமானார் மிருணாள் தாகூர். அதன் பின் தொடர்ந்து மராத்தியில் அன்பு சோனியா, சூப்பர் 30, பாட்லா ஹவுல், பேய் கதைகள், தூஃபான், தமாகா, ஜெர்சி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

2022 ல் சீதா ராமன் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் பல படங்களில் நடித்து வருகிறார். தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டிலும் வலம் வருகிறார்.

இணையத்தில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் மிருணால் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இவர் வெள்ளை நிற நிளமான சேரியில் கார்ஜியஸ் லுக்கில் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார்.