15 வயது சிறுமியுடன் சிவராத்திரி என்ற போர்வையில் மாட்டிய இளைஞன்……… கொண்டாட்டத்தின் உச்சம் சறுமியின் பிறப்புறுப்பில் காயம்!!!!

Spread the love

யாழ் சாவகச்சேரிப் பகுதியில் 15 வயதுடைய காதலியை உடலுறவுகொண்டு அவருடைய பறப்புறுப்பினைக் காயப்படுத்திய வவுனியாவைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனை சிறுமியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதாவது கடந்த சிவராத்திரியன்று குறித்த சிறுமியின் பெற்றோர் திருக்கேதீஸ்வரம் சென்ற நிலையில் சிறுமி மாத்திரம் வீட்டில் இருந்ததாகவும் இதனை சாதகமாகப் பயன்படுத்திய சிறுமியின் காதலன் தன்னுடைய வீட்டில் கோவிலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு குறித்த சிறுமியுடன் சிவராத்திரி கொண்டாடியுள்ளார், பின்னர் சிறுமியின் நடமாட்டத்தில் வித்தியாசமும் , இரத்தக் கசிவினையும் அவதானித்த சிறுமியின் தாய் சிறுமியை வைத்திய பரீசோதனைக்கு உட்படுத்தியபோது இது தொடர்பாகத் தெரிய வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.