இளம் பெண் களுத்து நெரித்து கொலை…. 02வது கணவரை தேடி பொலிஸார் வலை வீச்சு!!! – athirvu news

இளம் பெண் களுத்து நெரித்து கொலை…. 02வது கணவரை தேடி பொலிஸார் வலை வீச்சு!!!

கொலை

இந்தியாவின் அம்பத்தூர் களிக்குளம் பகுதியினைச் சேர்ந்த பவித்ரா(28) என்பவருக்கும், ரெஜி(35) என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின்னர் பவித்ரா தனது தாயின் வீட்டில் வசித்து வந்தார் இந்நிலையில் அதே பகுதியினைச் சேர்ந்த திருமணமாகி விவகாரத்து பெற்ற ராஜா எனபவருடன் பவித்ராவுக்கு மீண்டும் காதல் மலர்ந்தது.

இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொன்டனர். அதன் பின்னர் இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர், இந்நிலையில் கடந்த சில தினங்களாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் கலகலப்பு ஏற்பட கோபமடைந்த ராஜா பவித்ராவை கடுமையாக தாக்கி பின்னர் அவருடைய தாலிக்கொடியினால் களுத்தை நெரித்துள்ளார் அலறல் சத்தத்தினை கேட்ட அயலவர்கள் உடணடியாக பொலிஸிக்கு அறிவித்ததையடுத்து அங்கு பொலிஸார் வந்தபோது பவித்ரா கொலைசெய்யப்பட்டு கிடந்தார். இதனையடுத்து தப்பியோடிய ராஜாவை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்