
தமிழ் திரையுலகில் வாத்தியார், சிலம்பாட்டம், என் பெயர் குமாரசாமி ஆகிய படங்களில் நடித்து மக்களிடம் பிரபல்யமானவர் நடிகை ஆஷ்லி மோனாலிசா. இவர் ஹிந்தி, பெங்காலி, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.
எனினும் பாலிவுட்டில் “பிளாக்மொயில்” திரைப்படத்தின் மூலம் மிகவும் மக்களால் ரசிக்கப்பட்டார்.
இவரது களமரான போட்டோக்களுக்கு அடிமையான ரசிகர் பட்டிளம் ஏராளம். அந்தவகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் குதிரைகளுக்குக் கடிவாளம் போடலையா? என ஜொள்ளு விடுகின்றனர்.






