
நடிகை சிருஷ்டி டாங்கேவின் ஹாட் பிக்ஸ்…….
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நடித்தவர் நடிகை சிருஷ்டி. 2010 ல் “காதலகி” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின் 2011 ல் “யுத்தம் செய்” படத்தில் சுஜா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
2014 ல் “ஏப்ரல் முட்டாள்” என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி நடித்தார். பின் தொடர்ந்து தமிழில் மேகா, அன்பே, எனக்குள் ஒருவன், ஆனந்தம் புதிதாக ஆரம்பம், கத்துக்குட்டி, வில் அம்பு, நவரச திலகம், ஜித்தன் 2, தர்மதுரை என்ற பல படங்களில் நடித்துள்ளார். இவ்வளவு தமிழ் படங்கள் நடித்திருந்தாலும் அவருக்கு சரியான வரவேற்பு இல்லை.
2023 ல் சந்திரமுகி பார்ட் 2 ல் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது குக் வித் கோமாளியில் போட்டியாளராக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் அவ்வவ்போது போட்டோகளை பதிவுசெய்தும் வருகிறார். இந்நிலையில் முன்னழகை லைட்டா தெரியும்படி போஸ் குடுத்துள்ளார்.








