நடிகர் பிரசாந்தை இரண்டாம் திருமணம் செய்கிறாரா DD? நெருக்கமான வீடியோ!

நடிகர் பிரசாந்தை இரண்டாம் திருமணம் செய்கிறாரா DD? நெருக்கமான வீடியோ!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளியாக இருந்து வந்தவர் தான் டிடி. இவர் பிரபல நட்சத்திர நடிகை ரேஞ்சுக்கு மிகப்பெரிய அளவில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார், குறிப்பாக காபி வித் டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலங்களின் நெருக்கமான தோழியானார்.

இதனிடையே தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பல்வேறு நட்சத்திர பிரபலங்கள் கலந்து கொண்டு திருமண தம்பதிகளை வாழ்த்தி இருந்தார்கள். நடிகர்களுடன் நெருக்கமாக பழகியதாக டிடியை அவரது கணவர் ஸ்ரீகாந்த் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

அதன் பிறகு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் படு பிசியாக இருந்து வரும் டிடி அவரது இரண்டாம் திருமணம் குறித்தும் அவ்வப்போது செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில் தற்ப்போது நிகழ்ச்சி ஒன்றில் பிரசாந்த் உடன் டிடி நெருக்கமாக நின்று உரையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்ஸ் பிரசாந்த்தும் பல வருடங்களாக திருமணம் செய்யாமல் இருக்கிறார். உங்களது ஜோடி சூப்பராக இருக்கும் இருவரும் மறுமணம் செய்துக்கொண்டாள் என்ன ? கொளுத்திப்போட்டுவிட்டனர். இதோ அந்த வீடியோ: