குழந்தைக்கு பெற்றுக்கொள்ள ரெடி ஆகிட்டோம்… வெட்கத்துடன் கூறிய சினேகன் கன்னிகா!

குழந்தைக்கு பெற்றுக்கொள்ள ரெடி ஆகிட்டோம்… வெட்கத்துடன் கூறிய சினேகன் கன்னிகா!

தமிழ் சினிமாவின் பிரபல பாடல் ஆசிரியரான சினேகன். பல்வேறு திரைப்படங்களுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி இருக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலமாக தான் மிகப்பெரிய அளவில் மக்கள் மனதில் பிரபலமானார்.

கவிஞர் வைரமுத்துவிடும் உதவியாளராக பணியாற்றி கதை எழுதும் நேக்குகளை கற்றுத் தெரிந்து கொண்ட சினேகன் அதன் பிறகு 2009 ஆம் ஆண்டில் யோகி என்ற திரைப்படத்தில் நடிகராகவும் அறிமுகமாகி இருந்தார். சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருக்கும் இவர் பல்வேறு படங்களுக்கு பாடல்கள் பாடியிருக்கிறார்.

இவர் கன்னிகா என்ற பெண்ணை காதலித்து பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொண்டார். கன்னிகா மற்றும் சினேகன் ஜோடி மிகவும் பிரபலமான ஜோடியாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறார்கள்.

இவர்கள் வெளியிடும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சினேகன் கன்னிகா இருவரும் நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள தயார் ஆகிட்டோம் ” உன்ன மதி ஒரு பொண்ணு பெத்து கொடுத்துட்டு நீ கெளம்பிட்டே இருன்னு சொல்றேன்” என சினேகன் கூற கன்னிகா வெட்கத்தில் சிரித்தார்.