முறுக்கலா காட்டி மூடேத்தும் ஷாலினி பாண்டே – கவர்ச்சி கிளிக்ஸ்!

முறுக்கலா காட்டி மூடேத்தும் ஷாலினி பாண்டே – கவர்ச்சி கிளிக்ஸ்!

கொழுக் மொழுக் நடிகையான ஷாலினி பாண்டே விஜய் தேவர் கொண்டாவுடன் இணைந்து அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் .

இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து மிகக்குறுகிய காலத்திலே பிரபலமான நடிகையாக ரசிகர்களின் மனம் கவர்ந்தார். குறிப்பாக தமிழில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த 100% காதல் திரைப்படத்தில் நடித்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலமானார். இதனிடையே உடல் எடை குறைத்து ஒல்லியான தோற்றத்திற்கு மாறிவிட்டார்.

இந்நிலையில் தற்போது இறுக்கமான பனியன் அணிந்து தனது பிளாட்டான தொப்பை அழகை காட்டி செம ஹாட் ஆக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த இன்ஸ்டால் வாசிகளையும் கிறுகிறுக்க வைத்துவிட்டார்.

shalini pandey, ஷாலினி பாண்டே , cinema news , kollywood news , Actress pics