இந்த போட்டோவில் இருக்கும் குட்டி பாப்பா… அந்த முன்னணி நடிகையா?

இந்த போட்டோவில் இருக்கும் குட்டி பாப்பா… அந்த முன்னணி நடிகையா?

சமீப காலமாக திரை பிரபலங்களின் குழந்தை பருவ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இவரா அவர் என ஆச்சரியப்படுவோம் அளவுக்கு குழந்தையில் மிகவும் க்யூடாக அவ்வளவு சூப்பரா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய அவர்களது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருவது வழக்கமாகிவிட்டது அந்த வகையில் சிம்பு, நயன்தாரா, அனுஷ்கா , ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் குழந்தை பருவ புகைப்படங்கள் சமீப காலமாக வெளியாகி தீயாய் பரவியது.

இந்த நிலையில் தற்போது பிரபல நடிகையான மிருணால் தாகூர் தந்து சகோதரியுடன் எடுத்துக்கொண்ட சிறு வயது புகைப்படம் தான் இது. இவர் வருகிற இன்று ஆகஸ்ட் 1ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை மிருனாள் தாகூர் முதல் முதலில் சீரியல் நடிகையாக தனது கெரியரை துவங்கி இன்று நட்சத்திர நடிகையாக உயர்ந்துள்ளார்.

மிருணால் தாகூர், சீதா ராமம், mrunal thakur , mrunal thakur, குழந்தை புகைப்படம்,