ஆர்யாவின் மகளா இது? கிடுகிடுன்னு வளந்துட்டாரே – கியூட் போட்டோஸ்

ஆர்யாவின் மகளா இது? கிடுகிடுன்னு வளந்துட்டாரே – கியூட் போட்டோஸ்

மும்பையை சேர்ந்த பாலிவுட் நடிகையான சயீஷா தமிழ் தெ,லுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . இவர் தமிழில் வனமகன் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தார்.

அதை அடுத்து கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் உள்ளிட்ட சில திரைப்படங்களில் சயீஷா நடித்திருக்கிறார். இதனிடையே கஜினிகாந்த் திரைப்படத்தில் ஆர்யாவுடன் ஜோடியாக நடித்த போது காதல் வயப்பட்டு அவரை பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

ஆர்யாவுக்கு அழகிய மகள் இருக்கிறார். அவ்வப்போது மகளுடன் எடுத்துக் கொள்ளும் கியூட்டான புகைப்படங்களை சயீஷா தனது instagram-ல் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் தற்போது ஆர்யா கணவர் ஆர்யா மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட சயீஷாவின் மகளா இது அதுக்குள்ள இம்புட்டு வளர்ந்துட்டாரு என அந்த க்யூட்டான போட்டோவிற்கு லைப் குவித்து வருகிறார்கள்.

ஆர்யா , சயீஷா , arya , sayyeshaa ,sayyeshaa daughter