குடும்ப குத்து விளக்கு… மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கீர்த்தி சுரேஷ் – வீடியோ!

குடும்ப குத்து விளக்கு… மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கீர்த்தி சுரேஷ் – வீடியோ!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ரகு தாத்தா இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் ஃபிலிம் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து எம்எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திரர், விஜய் ஆனந்த சுவாமி போன்ற பல நட்சத்திர பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் இப்படத்திற்கு சுமன் குமார் கதை எழுதி இயக்கியிருக்கிறார். சான் றோல்டன் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் ப்ரோமோஷன்களின் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தீவிரமாக பங்கேற்று வருகிறார்.

அப்படியாக சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ் அதன் வீடியோவை தனது instagramல் வெளியிட்டு பாண்டிய நாட்டில் இருந்து உங்கள் கயல் விழி பாண்டியன் என கூறி இருக்கிறார். இந்த வீடியோ அனைவரது கவனத்தையும் இது வைரல் ஆகி வருகிறது இதில் குங்குமப்பொட்டு சேலை அணிந்து பார்க்கவே குடும்ப குத்து விளக்கு போல் இருக்கும் கீர்த்தி சுரேஷ். ரசிகர்கள் ரசித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

https://www.instagram.com/reel/C-pK8LsRykD/?utm_source=ig_web_copy_link

கீர்த்தி சுரேஷ் , நடிகை கீர்த்தி சுரேஷ் வீடியோ , keerthy suresh , keerthy suresh cinema news