இறுக்கமான உடையில் இருக்குற எல்லாமே தெரியுது… குத்தாட்டம் போட்ட ஹன்சிகா – வீடியோ

இறுக்கமான உடையில் இருக்குற எல்லாமே தெரியுது… குத்தாட்டம் போட்ட ஹன்சிகா – வீடியோ

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் சமீபத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார்.

அடுத்தடுத்து இந்த ஆண்டு அவர் நடிப்பில் சில படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இதையடுத்து திருமணத்துக்குப் பின்னரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருவார் ஹன்சிகா மோத்வானி.

அந்த வகையில் தற்போது ஹன்சிகா தெலுங்கு பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட்டு ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது. இறுக்கமான உடையில் இருக்கிற எல்லாமே தெரியிற மாதிரி இப்படி ஆட்டம் போடுறீங்களே என்ன நெட்டிசன்ஸ் விமர்சித்து இருக்கிறார்கள்.

 

https://www.instagram.com/reel/C-u078OsO9i/?utm_source=ig_web_copy_link