கோட் படத்தில் சிவகார்த்திகேயன்…. என்ன ரோல் தெரியுமா?

கோட் படத்தில் சிவகார்த்திகேயன்…. என்ன ரோல் தெரியுமா?

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.

இரட்டை வேடத்தில் விஜய் இப்படத்தில் நடிக்கிறார். இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கிறார். அவர்களுடன். லைலா, பிரசாந்த் , பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் கோட் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று வெளியாகும் கோட் ட்ரைலரில் சிவகார்த்திகேயனை எதிர்பார்க்கலாம் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. என்ன ரோல் என பார்ப்போம்!

கோட் , தளபதி விஜய் , சிவகார்த்திகேயன், கோட் ட்ரைலர், Goat Trailar

Thalapathy Vijay Goat Trailar