மேரே ஜான்…. மனைவியுடன் ரொமான்ஸில் முழ்கி அட்லீ பண்ணும் அலப்பறை!

மேரே ஜான்…. மனைவியுடன் ரொமான்ஸில் முழ்கி அட்லீ பண்ணும் அலப்பறை!

பிரபல இளம் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் அட்லீ தற்போது இந்திய சினிமாவில் இயக்குனராக உருவெடுத்திருக்கிறார். மூலம் உலகம் முழுக்க ஃபேமஸ் ஆகிவிட்டார் அட்லீ. முதன் முதலில் குறும்படங்களை இயக்கி வந்த இவர் பிரபல இயக்குனரான ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி திரைப்படங்களை எடுக்கும் நேக்குகளை கற்று தெரிந்து பின்னர் ராஜா ராணி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

தொடர்ந்து தெறி , மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களை இயக்கி தற்போது முன்னணி இயக்குனராக இடத்தை பிடித்திருக்கிறார். கடைசியாக ஷாருக்கான் வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெற்றார். இப்படம் கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்தது.

இதனால் அட்லீயின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றுவிட்டது. இந்த நிலையில் அடுத்ததாக அட்லீ தற்போது கீர்த்தி சுரேஷ் வைத்து பேபி ஜான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது தனது மனைவியுடன் மிக நெருக்கமாக ரொமான்ஸில் மூழ்கி எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குனர் அட்லீ, பிரியா அட்லீ, director atlee , director atlee with wife

director atlee romance with wife