வா விக்கி ஜாலியா ஒரு வாக் போவோம்….. குடும்பத்தோடு ஜில் பண்ணும் நயன்தாரா!

வா விக்கி ஜாலியா ஒரு வாக் போவோம்….. குடும்பத்தோடு ஜில் பண்ணும் நயன்தாரா!

“ஐயா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இவர் தமிழ் தமிழை தாண்டி தற்போது ஹிந்தி திரைப்படங்களிலும் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.

ஜவான் திரைப்படத்தில் அவர் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்ற நடிகர் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து குடும்பம் குழந்தை என பிசியாக இருந்து கொண்டிருக்கிறார்.

இதனிடையே திரைப்படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா… கார்டனில் தனது குழந்தைகள் மற்றும் கணவர் விக்கியூடன் ஜாலியா வாக்கிங் சென்ற புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் , nayanthara , cinema news ,