குண்டு பூசணிக்காய்… கும்தாவா போஸ் கொடுத்த விஜே பார்வதி!

குண்டு பூசணிக்காய்… கும்தாவா போஸ் கொடுத்த விஜே பார்வதி!

youtube சேனலில் தொகுப்பாளராக அறிமுகமாகி பிரபலமானவர் விஜே பார்வதி. இவர் குறிப்பாக கலாட்டா தமிழ் தொலைக்காட்சியில் விஜேவவாக பணியாற்றி மிகப்பெரிய அளவில் பிரபலமானார். பொதுவெளியில் சென்று மக்களிடம் கேட்கக்கூடாத கேள்விகளையும் முகம் சுளிக்கும்படியான கேள்விகளை கூச்சமின்றி கேட்டும் அதன் மூலம் பிரபலமானவர் தான் விஜே பார்வதி.

அதன் பிறகு இவருக்கு திரைப்படங்களில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க சினிமா நட்சத்திரமாகவும் வலம் வரத் தொடங்கினார். prank show நடத்துவதை கைவந்த கலையாக வைத்திருக்கும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இந்த நிலையில் தற்போது விஜே பார்வதி தனது தோழிகளுடன் சேர்ந்து ஜாலியாக அவுட்டிங் சென்று லேட்டஸ்ட் புகைப்படங்களையும், நைட் அவுட் சென்ற புகைப்படங்களையும் வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை ஈர்த்துள்ளார்.

VJ Parvathy, விஜே பார்வதி , விஜே பார்வதி போட்டோஸ்,