மஜாவா இனிக்கிறியே பஞ்சு மிட்டயா… பாவாடை தாவணியில் ஆட்டம் போட்ட VJ பாவனா!

மஜாவா இனிக்கிறியே பஞ்சு மிட்டயா… பாவாடை தாவணியில் ஆட்டம் போட்ட VJ பாவனா!

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமான ஆங்கராக பார்க்கப்பட்டு வந்தவர் தான் பிஜே பாவனா இவர் தொகுப்பாளினியாக வருவதற்கு முன்னர் ஆர் ஜே வாக தனது பணியை செய்து வந்தார்.

அதன் மூலம் பிரபலமாகி தான் தொலைக்காட்சியில் தலை காட்ட ஆரம்பித்தார். விஜய் டிவி பக்கம் வந்ததும் இவர் தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார். முதலில் இவர் ராஜ் டிவியில் பீச் கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து தொகுத்து வழங்கினார். அதன் பிறகு இவரது ஸ்டைல் பேச்சு உள்ளிட்டவை தற்போதைய மக்களையும் இளைஞர்களின் கவரும் வகையில் இல்லாததால் பிரியங்கா அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டதால் பாவனா விஜய் டிவியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதன் பிறகு அவர் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் . கிரிக்கெட் வர்ணனையாளராக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது விஜே பாவனா தனது தோழியுடன் சேர்ந்து வாட்டர் பாக்கெட் பாட்டுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இதோ அந்த வீடியோ:

https://www.instagram.com/reel/C_LKEWTI0U_/?utm_source=ig_web_copy_link

cinema news, Kollywood news, Latest cinema news, vj bhavana, VJ பாவனா