ஊதா கலரு சேலையில் மெல்லிய இடையழகு…. மனச லேசா இழுத்து செல்லும் மிர்னா மேனன்!

ஊதா கலரு சேலையில் மெல்லிய இடையழகு…. மனச லேசா இழுத்து செல்லும் மிர்னா மேனன்!

மாடல் அழகியாகவும் மலையாள திரைப்பட நடிகையாகவும் இருந்து வந்தவர் தான் நடிகை மிர்னா மேனன் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் . மேலும் பிக் பிரதர் என்ற திரைப்படத்தில் நடித்து மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார் .

இதனிடையே அவர் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் அடித்த ஜெயிலர் திரைப்படத்தில் அவரின் மருமகளாக நடித்த அசத்திருப்பார் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் தனது அழகழகான போட்டோக்களையும் வெளியிட்டதன் மூலம் ஒட்டுமொத்த இன்ஸ்டா வாசிகளின் கவனத்தையும் ஈர்த்தார் .

மிர்னா மேனனுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற மிர்னா மேனன் தற்போது ஊதா நிறத்தில் காட்டன் சேலை அணிந்து கொண்டு மெல்லிய இடையழகை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகி இருக்கிறார் இந்த க்யூட்டான புகைப்படங்களுக்கு தாறுமாறாக லைட்ஸ் குவிந்து வருகிறது.

மிர்னா மேனன், mirna menon , cinema news , kollywood news , Actress photos