வாட்டர் பாக்கெட் மூஞ்சி…. நந்திதா ஸ்வேதாவின் வெர்ஷன் – லேட்டஸ்ட் வீடியோ!

வாட்டர் பாக்கெட் மூஞ்சி…. நந்திதா ஸ்வேதாவின் வெர்ஷன் – லேட்டஸ்ட் வீடியோ!

தென்னிங்க சினிமாவின் பிரபல நடிகையான நந்திதா ஸ்வேதா தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்தது வருகிறார். இவர் அட்டகத்தி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

தொடர்ந்து எதிர்நீச்சல் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா முண்டாசுப்பட்டி புலி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை நந்திதா ஸ்வேதா தற்போது ராயன் திரைப்படத்தின் வாட்டர் பாக்கெட் பாடலுக்கு எடுத்த ரீல்ஸ் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு எல்லோரது ரசனைக்கும் ஆளாக இருக்கிறார்.

https://www.instagram.com/reel/C_NPwQmyspw/?utm_source=ig_web_copy_link

நந்திதா ஸ்வேதா, ரீல்ஸ் வீடியோ , Nandita Swetha , Cinema news , kollywood news