வெண்ணிலவே வெண்ணிலவே…..காதலிக்க தூண்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் – ரொமான்டிக் வீடியோ!

வெண்ணிலவே வெண்ணிலவே…..காதலிக்க தூண்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் – ரொமான்டிக் வீடியோ!

வெண்ணிலவே வெண்ணிலவே…..காதலிக்க தூண்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் – ரொமான்டிக் வீடியோ!

தமிழ் சினிமாவில் ஹோமியான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பெரும்பாலும் குடும்ப பங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து கவர்ச்சியை காட்டாமல் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்தினார்.

முதன் முதலில் நடன தொலைக்காட்சிகளில் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன் மூலம் நடந்த திறமையை வெளிப்படுத்தி பின்னர் நடிகையாக பிரபலமானார். தெலுங்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்நிலையில் தற்போது கருப்பு நிறத்தில் அழகான ஸ்லீவ்லெஸ் சல்வார் அணிந்து கொண்டு வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு ரிலீஸ் வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். ரொமான்டிக் பாடலை பார்த்து ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் காதலிக்க எங்கள் மனசு துடிக்குது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

https://www.instagram.com/reel/C_Nwv1ovjgM/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

ஐஸ்வர்யா ராஜேஷ் , aishwarya rajesh , cinema news , kollywood news , latest video , romantic video

aishwarya rajesh romantic reels video